Saturday 18th of May 2024 11:02:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
26 ஆயிரத்தைத் தாண்டியது தொற்றாளர் எண்ணிக்கை!

26 ஆயிரத்தைத் தாண்டியது தொற்றாளர் எண்ணிக்கை!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 628 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்குள்ளாகிய 728 பேர் இன்று தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் 6 ஆயிரத்து 877 பேரே சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 129 பேர் உயிரிழந்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE